Latest | சமீபத்தியது உள்நாடு 

நெல்லுக்கான உத்தரவாத விலை அதிகரிப்பு….

நெல்லுக்கான உத்தரவாத விலையை 75 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த மாதம் மக்களுக்கான நிவாரண சலுகை வழங்களின் போது இதற்கான அறிவிப்பை நிதி அமைச்சர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment