Latest | சமீபத்தியது உள்நாடு 

பிறபுத்த’ கலாசார அறக்கட்டளை மற்றும் பதுளை மாநகர சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யும் வருடாந்த ‘பதுளை புத்தக வசந்தம்’ கண்காட்சி

‘பிறபுத்த’ கலாசார அறக்கட்டளை மற்றும் பதுளை மாநகர சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யும் வருடாந்த ‘பதுளை புத்தக வசந்தம்’ கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு இன்று பதுளை சேனநாயக்க பூங்காவில் ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.குறித்த புத்தகக் கண்காட்சி இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதிவரை காலை 9.00 மணிமுதல் இரவு 9.00 மணி வரை பதுளை சேனநாயக்க பூங்காவில் நடைபெறும் எனன் ஏற்பாட்டளாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment