வடமாகாண ஆளுநர் செயலக செயலாளராக புதியவர் நியமனமா?
வடமாகாண ஆளுநர் செயலகத்தின் செயலாளராக இளமதி சபாலிங்கம் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடமாகாண ஆளுநர் செயலக செயலாளர் உள்ளிட்ட மாகாணத்தின் பல செயலாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் புதிய செயலாளராக இளமதி சபாலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தொிவிக்கின்றன.