Latest | சமீபத்தியது உள்நாடு 

சீமெந்து மாஃபியா தொடர்பில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த விளக்கம்…

சீமெந்து விற்பனையாளர்கள் சிலர் சீமெந்துக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிக விலையில் விற்பனை செய்து மக்களின் பணத்தை கொள்ளையிடுவதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த குற்றம் சாட்டியுள்ளார். அவ்வாறானவர்களை கண்டுபிடித்து கைதுசெய்து வழக்குத் தாக்கல் செய்வதுடன் அனுமதிபத்திரங்களும் இரத்துசெய்யப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அதிக விலையில் சீமெந்து விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இவற்றை தடுப்பதற்கும் சீமெந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கலந்துரையாடல் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.

Related posts

Leave a Comment