Latest | சமீபத்தியது உள்நாடு 

தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் போராட்டம்…..

தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெஹிவளை, தேசிய மிருகக்காட்சிசாலையின் நிர்வாக கட்டமைப்பில் நிலவும் முறைகேடுகள் குறித்து முறையான விசாரணையினை முன்னெடுக்கக்கோரியே தேசிய மிருககாட்சிசாலையின் ஒரு சில ஊழியர்கள் இன்று மிருககாட்சிசாலையின் முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Related posts

Leave a Comment