Latest | சமீபத்தியது உள்நாடு 

பேரா​தனை பல்கலையில் 64 மாணவர்களுக்கு கொரோனா…

பேராதனை பல்கலைக்கழகத்தின் 64 மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வருவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார். நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனவே, தொற்று ஏனைய மாணவர்களுக்கு பரவுவதைத் தடுப்பதற்காக மருத்துவ பீடத்தின் நுண்ணுயிர் துறை நிபுணர்களின் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment