Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 

மீண்டும் தேர்தல்களில் போட்டியிட மாட்டேன் – அத்துரலிய ரதன தேரர்

தான் மீண்டும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் அறிவித்துள்ளார். மொனராகலையில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment