Latest | சமீபத்தியது உள்நாடு 

முக்கிய புகையிரத நிலையங்களின் அபிவிருத்தி பணி விரைவில் – ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர

முக்கிய ரயில் நிலையங்களான கொழும்பு கோட்டை, ராகம மற்றும் கம்பஹா புகையிரத நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

Leave a Comment