Latest | சமீபத்தியது உள்நாடு 

50 லட்சத்திற்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளனர் – அமைச்சர் சன்ன ஜயசுமன

நாட்டில் 05 மில்லியனுக்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்தநிலையில், இதுவரை பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் இயலுமானவரை விரைவில் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment