உள்நாடு 

கைக்குண்டுடன் நபர் ஒருவர் கைது…

திக்வெல்ல-அளுத்கொட பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (27) பிற்பகல் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே குறித்த கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு SFG வகையைச் சேர்ந்ததெனவும், சந்தேகநபர் நகுலகமுவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் வாசிக்க>>> – https://bit.ly/3ul83tv
Like Us – People News
Facebook – https://www.facebook.com/peoplenewsSL
Youtube – https://www.youtube.com/watch?v=k-dCKUQGO5

Related posts

Leave a Comment