Latest | சமீபத்தியது உள்நாடு 

சபாநாயகர் மகிந்த யாப்பாவுக்கு கோவிட் தொற்று உறுதியானது….

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு இன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உள்ளிட்ட மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடந்த சில நாட்களில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment