உள்நாடு 

பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி -16 பேர் வைத்தியசாலையில் அனுமதி…

ஹட்டன் – டிக்கோயா பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இந்த விபத்து இன்று (28) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி விபத்தில் மேலும் 16 பேர் காயமடைந்து, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

Leave a Comment