Latest | சமீபத்தியது உள்நாடு 

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீண்டும் பிணை மறுப்பு…

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் பிணை கோரிக்கை இன்று மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Leave a Comment