உள்நாடு 

உச்சம் தொட்ட தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் தடுமாற்றம்!

சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் விலை கடந்த வாரத்தை விட சரிவினை சந்தித்துள்ளதாக நிபுணர்களின் கணிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கமைய,வார இறுதியில் தங்கத்தின் விலை பாரியளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றும்,தங்கத்தின் தேவையானது நடப்பு ஆண்டில் மீண்டும் அதிகரிக்கலாம் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது சற்று குறைந்து காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

தங்கத்தின் விலை சற்று குறைந்து இருந்தாலும், வெள்ளியின் விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. 

Related posts

Leave a Comment