Jafna | யாழ்ப்பாணம் Latest | சமீபத்தியது 

.முல்லைத்தீவு மாவட்ட/ நீதவான் நீதிமன்றம் கௌரவ நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

நாட்டைக் கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கைக்கு’ அமைவாக நீதி அமைச்சினால் ஒழுங்கமைக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட/ நீதவான் நீதிமன்றம் கௌரவ நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் நீதி அமைச்சரின் விஷேட அழைப்பின் பேரில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ,வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், பிராந்திய அரசியல் அதிகார சபை, நீதி அமைச்சின் செயலாளர், அரச அதிகாரிகள் மற்றும் நீதித்துறை முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர

Related posts

Leave a Comment