Latest | சமீபத்தியது Sport | விளையாட்டு 

அவுஸ்திரேலிய ஓபன்: இரட்டையர் இறுதிப் போட்டியில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற நிக் கிர்கியோஸ் – தனாசி கொக்கினாகிஸ்

நிக் கிர்கியோஸ் மற்றும் தனாசி கொக்கினாகிஸ் – சனிக்கிழமையன்று மெல்போர்னில் சக அவுஸ்திரேலிய வீரர்களான மாட் எப்டன் மற்றும் மேக்ஸ் பர்செல் ஆகியோரை 7-5, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி அவுஸ்திரேலிய ஓபன் ஆண்கள் இரட்டையர் பட்டத்தை வென்றனர். கிராண்ட்ஸ்லாமில் இந்த ஜோடிக்கு இது முதல் இரட்டையர் வெற்றியாகும்.

‘ஸ்பெஷல் கேஸ்’ என்று அழைக்கப்படும் கிர்கியோஸ் மற்றும் கொக்கினாகிஸ் ஆகியோர் மெல்போர்னின் ராட் லாவர் அரங்கில் உற்சாகமான கூட்டத்தின் முன்னிலையில் 7-5 6-4 என்ற கணக்கில் எதிரிகளை தோற்கடித்து பட்டத்தை தனதாக்கினர்.

1980 க்குப் பிறகு மெல்போர்னில் நடந்த முதல் அவுஸ்திரேலிய ஆண்கள் இரட்டையர் இறுதிப் போட்டி இதுவாகும்.

Related posts

Leave a Comment