சினிமா 

விவாகரத்து ஆனா தனுஷை விடாது துரத்தும் பிரபல நடிகை..!இது எங்க போய் முடிய போகுதோ?

நடிகர் தனுஷ் தற்போது படவேலைகளில் படு பிஸியாக உள்ளார். தன் சொந்த வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து வரும் தனுஷ் அதை மறக்க பட வேலைகளில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார். வாத்தி, திருச்சிற்றம்பலம், மாறன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது இரண்டு ஹிந்தி படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ்.

தற்போது இவர் நடித்து வரும் வாத்தி படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளது. இதன் மூலம் நேரடி தெலுங்கி படத்தில் அறிமுகமாகிறார் தனுஷ். இதைத்தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான மாறன் படம் விரைவில் OTT யில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வீடியோ பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தனுஷுடன் நடித்த ஒரு நடிகை பட வாய்ப்புக்காக தனுஷை தொடர்ந்து கேட்டுவருகிறாராம். ஆரம்ப காலகட்டத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த அந்த நடிகை ஒரே படத்தில் பிரபலமானார். பின்பு ஒரு சில படத்தில் நடித்த அந்த நடிகைக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதன் பின் காணாமல் போன அந்த நடிகை டிவி நிகழ்ச்சியின் மூலம் ரி என்ட்ரி கொடுத்தார். பல படவாய்ப்புகள் தேடி வரும் என்று காத்துக்கொண்டிருந்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Related posts

Leave a Comment