உள்நாடு 

வௌவால் மூலம் பரவ கூடிய வைரஸினால் பாதிப்பு அதிகம்…

வௌவால் மூலம் பரவ கூடிய வைரஸினால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

இதன்படி “புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. வௌவால் மூலம் பரவ கூடிய வைரசால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் ,மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. தடுப்பூசியை செலுத்தி பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment