இலங்கையில் பண வீக்கம் 14.2 வீதமாக உயர்வு…..
இலங்கையில் பண வீக்கம் மேலும் உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்த பண வீக்கம் 2022 ஜனவரியில் 14.2 வீதமாக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.