Latest | சமீபத்தியது World | உலகம் 

கனடா பிரதமருக்கு கொவிட் உறுதி…

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

அதன்படி ,இதனை அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதுடன், அதில் அனைவரையும் “தயவுசெய்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்’’ என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கொவிட் தொற்று உறுதியான ஒருவருடன் அவர் தொடர்பில் இருந்ததையடுத்து, அவர் ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவித்திருந்தார்.

Related posts

Leave a Comment