Latest | சமீபத்தியது உள்நாடு 

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 32 பேர் நேற்று(திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளனர்.

இதன்காரணமாக நாட்டில் இதுவரை 15 ஆயிரத்து 473 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Related posts

Leave a Comment