Latest | சமீபத்தியது Sport | விளையாட்டு 

சுரங்க லக்மால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு….

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் தலைவர் சுரங்க லக்மால், எதிர்வரும் இந்திய சுற்றுப் பயணத்திற்குப் பின்னர் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு அறிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment