மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல் – 6 பேர் கைது
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.