Latest | சமீபத்தியது உள்நாடு 

மின்சார சபைக்கு எதிர்வரும் ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருள் – கம்மன்பில உறுதி

எதிர்வரும் ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதாக அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment