உள்நாடு 

இலங்கை இலவங்கப்பட்டைக்கு சர்வதேச சான்றிதழ்…

இலங்கையின் உற்பத்தி ஒன்றுக்கு முதன்முறையாக ஐரோப்பிய ஆணைக்குழுவினால் புவியியல் குறியீடுகள் (GI) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, “இலங்கை இலவங்கப்பட்டை”க்கான குறித்த சான்றிதழை ஐரோப்பிய ஆணைக்குழு நேற்றைய தினம் (02) வழங்கியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. “இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்” என ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment