Latest | சமீபத்தியது உள்நாடு 

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 197 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு……

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 197 சிறைக்கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நாளைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, மஹர சிறைச்சாலையில் 20 கைதிகள், கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகள், வெலிக்கடை சிறைச்சாலையில் 17 கைதிகள், களுத்துறை சிறைச்சாலையில் 13 கைதிகள், போகம்பர சிறைச்சாலையில் 11 கைதிகள், மட்டக்களப்பு சிறைச்சாலையில் 11 கைதிகள், வாரியபொல சிறைச்சாலையில் 10 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

Related posts

Leave a Comment