Latest | சமீபத்தியது 

நீதித்துறையில் 25 ஆ ண்டுகளை பூர்த்தி செ ய் யு ம் முதல் தமிழ் நீதிப தி .!! குவியும் பாராட்டுகள்..!!

இன்றைய இலங்கை நீதிப தி களின் வெள்ளி விழா பூர்த்தி செ ய் யு ம் முதல் தமிழ் நீதிப தி யாக நீதிப தி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் 25 ஆ ண்டுகளை பூர்த்தி செய்கிறார்.

05.02.1997 நீதிப தி யாக நியமனம் பெற்று வவுனியாவில் தனது முதல் நியமனத்தை நீதவானாக ஆரம்பித்து 05.02.2022 அதே வவுனியாவில் மேல் நீ தி ம ன் ற நீதிப தி யாக 25 ஆ ண்டுகள் பூர்த்தி செ ய் யு ம் முதல் தமிழ் நீதிப தி என்ற பெருமைக்குரியவர் ஆகின்றார்.

இன்றைய வடக்கு – கிழக்கு மாகாண அனைத்து நீதிப தி களிலும் 25ஆ ண்டுகளை பூர்த்தி செ ய் யு ம் முதல் பெருமைக்குரிய தமிழ் நீதிப தி யாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

1999 மன்னாரில் காமாலிக்கா கொ லை வ ழ க் கு, மடு தே வா ல ய கு ண் டு வெ டி ப்பு வ ழ க் கு, மற்றும் லயன் எயார் கு ண் டு வெ டி ப்பு வ ழ க் கு
2000 – 2008 ஒன்பது ஆ ண்டுகள் க டு மை யான யுத்தம் நிலவிய காலப்பகுதியில் வவுனியாவில் நீதிப தி யாக கடமையாற்றியமை. ஜெயசிக்குறு தா க் கு த ல் காலம், யுத்த நிறுத்த காலம், மீண்டும் இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட யுத்த காலத்தில் வவுனியா நீதிப தி யாக கடமையாற்றினார்.2006 வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்கள் கொ லை வ ழ க் கு2008 மேல் நீ தி ம ன் ற ஆணையாளராக நியமிக்கப்பட்டமை2009 இல் திருகோணமலை கோயில் குருக்கள் ம னை வி கொ லை வ ழ க் கில் ம ர ண த ண் ட னை வழங்கியமை, அந்த கொ லை வ ழ க் கு தீ ர் ப் பு உயர் நீ தி ம ன் றம் வரை சென்று தீ ர் ப் பு உறுதிப்ப டு த்தப்பட்டமை.2014 கல்முனை மேல் நீ தி ம ன் ற நீதிப தி யாக நியமனம்2015 க ண வ ர் கொ லை கொலை வ ழ க் கில் இ ஸ் லா மிய பெ ண் ணிற்கு ம ர ண த ண் ட னை வி தி க் கப்பட்டமை, தீ ர் ப் பு மேன்முறையீட்டு நீ தி ம ன் றத்தில் உறுதிப்ப டு த்தப்பட்டமை.

2015 யாழ். மேல் நீ தி ம ன் ற நீதிப தி யாக நியமனம் பெற்று மூவர் அடங்கிய தீ ர் ப் பாயத்தில் 1 நீதிப தி யாக வித்தியா கொ லை வ ழ க் கில் தனித் தீ ர் ப் பு எழுதி ம ர ண த ண் ட னை வி தித்தமை.2022இல் வவுனியா மேல் நீ தி ம ன் ற நீதிப தி யாக இடமாற்றம் செ ய் ய ப்பட்டு, தயா மாஸ்டர் வ ழ க் கில் இரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட சி றைத்த ண் ட னை வழங்கி வி டு தலை செய்தமை உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

25 வருட காலப் பகுதியில் நீதிப தி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மேற்குறித்த முக்கிய வ ழ க் குகளுக்கான தீ ர் ப் புக்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment