சினிமா 

பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றபட்ட போட்டியாளர் ! அட இவரா..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

ஏற்கனவே பிரபலமான பிக் பாஸ் போட்டியாளர்கள் தான் இதிலும் கலந்து கொண்டுள்ளனர், அதனாலே இந்த நிகழ்ச்சியின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட்ட நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷனில் வனிதா, ஜூலி, சுரேஷ் சக்ரவர்த்தி, அபிநய், சுருதி, சினேகன், அனிதா, நிரூப் உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர்.

மேலும் தற்போது இவர்களில் குறைந்த வாக்குகள் பெற்று முதல் ஆளாக சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.  

Related posts

Leave a Comment