உள்நாடு 

வெள்ளவத்தை கடற்கரையில் இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு!

வெள்ளவத்தை கடற்கரையில் இன்று (சனிக்கிழமை) இரண்டு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இருவரில் ஒருவரின் உடலில் பல காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment