World | உலகம் சினிமா 

பாடகி லதா மங்கேஷ்கர்-க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது உருவம் மணலில் சிற்பமாக வடிவமைப்பு…

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், பாடகி லதா மங்கேஷ்கர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது உருவத்தை பூரி கடற்கரை மணலில் சிற்பமாக உருவாக்கியுள்ளார்.

இதன்படி கொரோனா தொற்றால் கடந்த மாதம் 8 ஆம் திகதி மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் லதா மங்கேஷ்கர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை காலமானார்.

Related posts

Leave a Comment