Politics | அரசியல் 

ஹர்ஷன எம்.பிக்கு கொரோனா உறுதி!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அவர் உள்ளிட்ட குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment