சினிமா 

மனைவி ஐஸ்வர்யா செய்த தவறை சொல்லிய தனுஷ் – கண்கலங்கிய கஸ்தூரிராஜா.? கோபத்தின் உத்தியில் ரஜினி.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் சினிமா உலகம் எப்படிப்பட்டது என்பதை நன்கு புரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்றார் போல தனது திறமையை வெளிக்காட்டி வெற்றியை பெற்று வருகிறார்.

தனுஷின் சிறந்த நடிப்பை பார்த்து தற்பொழுது மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. அந்தக் காரணத்தினால் தற்போது ஹாலிவுட் பாலிவுட் என மற்ற பக்கங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார். தமிழ் சினிமாவிலும் இப்பொழுதும் நான்கு, ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

உலகில் எவ்வளவு வெற்றியை ருசித்தாரோ அதேபோல்தான் குடும்ப வாழ்க்கையிலும் சிறப்பாக ஓடிக்கொண்டு இருந்தார். ஆனால் சின்ன சின்ன பிரச்சனைகள் தற்போது பெரிதாகி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த மாதம் ஜனவரி 17ஆம் தேதி இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிக்கை ஒன்று வெளியானது.ஆனால் பாலிவுட் மற்றும் ரஜினியின் குடும்பமோ இருவரையும் ஒன்று சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக தனுஷின் அப்பா ஏற்கனவே போனில் தொடர்பு கொண்டு பேசிய நிலையில் மீண்டும் சேர்த்து வைக்க அவரது அப்பாவும் அம்மாவும் போராடி. இந்த நிலையில் அவரது அப்பாவிடம் தனுஷ் சில செய்திகளைக் கூறி உள்ளார். என் திருமண வாழ்க்கையில் நடந்தது என்னவென்று உங்களுக்கு தெரியாது.வேற என்னவெல்லாம் செய்தார் தெரியுமா என்று தன் மனதில் இருந்ததை எல்லாம் அரைமணி நேரம் கொட்டி தீர்த்துள்ளார் தனுஷ். அதை கேட்ட அவரது அப்பாவும் அம்மாவும் அழுதனர். மேலும் தனுஷ் நான் சும்மா காரணமில்லாமல் அடம் பிடிக்கவில்லை இனியும் என்னால் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ முடியாது நான் உங்களிடம் சொன்னது எல்லாம் ஒரு பாதி கூட இல்லை முழுவதையும் கேட்டால் தாங்க மாட்டார்கள் அதனால் சொல்லவில்லை என கூறினாராம்

இது இப்படியிருக்க ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா விவாகரத்து  செய்த பின் செம கோபத்தில் இருப்பதால் அதை உணர்ந்து கொண்ட ஐஸ்வர்யாவும் பாப்பாவின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என நினைத்து தனுஷ்யுடன் சேர்ந்து வாழ இருக்கிறாராம் ஆனால் தனுஷோ முடியாது என்று ஒத்த காலில் நிற்கிறார் ஆகும் இதனால் இந்த பிரச்சினையை இன்னும் முடிந்தபாடில்லை.

.

Related posts

Leave a Comment