Latest | சமீபத்தியது உள்நாடு 

இன்று மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இன்று மாலை 6 மணிமுதல் 10 மணிவரையான காலகட்டத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

Leave a Comment