Politics | அரசியல் 

இவ்வாண்டின் பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாடு ஆரம்பம்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாடு அநுராதபுரம் – சல்காது மைதானத்தில் இந்த கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியது.

மேலும்,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.

Related posts

Leave a Comment