World | உலகம் 

கனடாவில் அவசர நிலை பிரகடனம்…

கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவிடும் வகையில் அவசரகால உதவி எண்ணை அங்குள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

இதன்படி கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் வலுவடைந்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,கனடாவின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் கவனமுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

Leave a Comment