Latest | சமீபத்தியது Sport | விளையாட்டு Uncategorized 

புதிய சாதனையை எதிர்நோக்கி விராட் கோலி..!! 4 பேருக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு..

அகமதாபாத்: இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் விராட் கோலி புதிய சாதனையை படைக்க உள்ளார்.விராட் கோலி சாதனை பட்டியல் என்று ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு , அவரது சாதனை பட்டியல் இருக்கும்.இந்த நிலையில், விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளாகவே அவரை போலவே விளையாடவில்லை. கோலி என்றால் ரன் மிஷின் என்று அர்த்தம்.விராட் கோலி தொடர்ந்து ஒரு 10 ஒருநாள் போட்டியில் விளையாடினால், அவர் தனது பழைய ஃபார்மை மீட்டு எடுப்பார். இந்த நிலையில், விராட் கோலி ஒரு புதிய சாதனை மைல்கல்லை எட்ட போகிறார். ஆம், இந்தியாவில் நாளை தனது 100வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார் விராட் கோலி.

Related posts

Leave a Comment