உள்நாடு 

மேலும் 11 ஆயிரத்து 538 பேர் குணமடைவு…

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 11 ஆயிரத்து 538 பேர் குணமடைந்து இன்று (9) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

மேலும் இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 93 ஆயிரத்து 602 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

Leave a Comment