இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழா – தடுப்பூசி சான்று தேவையில்லை…..

நடப்பாண்டின் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பார்வையாளர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் எதிர்வரும் மார்ச் 27ஆம் தேதி ஆஸ்கர் விருது விழா நடைபெறுகிற நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

Related posts

Leave a Comment