Medicine Iமருத்துவம் 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 373 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 373 பேர் குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 93 ஆயிரத்து 975 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

Leave a Comment