உள்நாடு 

கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான 120 சிறுவர்கள் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கிசிச்சை பெற்று வருகின்றனர் என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜி.விஜேசூரிய இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ,நாளாந்தம் கொரோனா தொற்றுக்குள்ளான 20 தொடக்கம் 30 சிறுவர்கள் பதிவாகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment