Politics | அரசியல் 

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஜய ஸ்ரீ மஹாபோதியில் இன்று (10) வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

முதலில் அடமஸ்தானாதிபதி, கலாநிதி வணக்கத்திற்குரிய பல்லேகம சிறி நிவாச தலைமை தேரரை சந்தித்து அவரிடம் நலன் விசாரித்தார்.

பிரதமர் ஜய ஸ்ரீ மஹாபோதியில் வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து, ருவண்வெலி மஹா சேய சைத்யராமாதிகாரி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தலைமை தேரரை சந்தித்தார்.

அங்கு பிரதமர் வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தலைமை தேரரின் நலன் விசாரித்து கலந்துரையாடினார்.

Related posts

Leave a Comment