மலையகம் 

யூரி பாடசாலை கட்டடம் மறுசீரமைப்பு!

-செந்தில் தொண்டமான் நடவடிக்கை-

யூரி தோட்டத்திலுள்ள பாடசாலையில் புனரமைக்கப்பட்ட கட்டடத்தை இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார.

பழைய கட்டடம் கல்வி கற்பதற்கு ஏற்றதாக இல்லாததால் மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

கட்டடத்தை சீர்செய்து தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, செந்தில் தொண்டமானின் விசேட நிதி ஒதுக்கீட்டின்கீழ் இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment