உள்நாடு 

ஹம்பாந்தோட்டை மாநகர சபை மேயர் இராஜினாமா

ஹம்பாந்தோட்டை மாநகர சபை மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக எராஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment