Sport | விளையாட்டு 

24ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி பதக்க நிலவரம்……

சீனாவின் பீஜிங்கில், 24ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி இடம்பெற்று வருகின்றது. இதில் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 91 நாடுகளை சேர்ந்த 2871 வீரர்கள் பங்கேற்கின்றனர். ஏழு வகையான விளையாட்டு போட்டிகள், 109 பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி பதக்கபட்டியல்;

  1. ஜேர்மனி – 5 தங்கம், 3 வெண்கலம், 0 வெள்ளி = 8 பதக்கங்கள்
  2. நோர்வே – 4 தங்கம், 2 வெண்கலம், 4 வெள்ளி = 10 பதக்கங்கள்
  3. ஸ்வீடன் – 4 தங்கம், 1 வெண்கலம், 2 வெள்ளி = 7 பதக்கங்கள்

Related posts

Leave a Comment