Medicine Iமருத்துவம் 

ஒருவரின் உடலில், கொரோனா வைரஸ் 5 நாட்கள் மாத்திரமே தொடர்ந்தும் தங்கியிருக்கும்!

கொரோனா தொற்றாளர் ஒருவரின் உடலில், கொரோனா வைரஸ் 5 நாட்கள் மாத்திரமே தொடர்ந்தும் தங்கியிருக்கும் என்பது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இதுகுறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல்வேறு வகையான பிறழ்வுகளில் பரவி வருகின்றது.

இந்த பின்னணியில், அவை தொடர்பான ஆய்வுகளை சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment