மலையகம் 

கினிகத்தேனை- நாவலப்பிட்டி பிரதான பாதையில் பஸ்ஸுடன் கார் மோதி விபத்து!

கினிகத்தேனை- நாவலப்பிட்டி பிரதான பாதையில் அம்பகமுவ பிரதேசத்தில் காரொன்று இ.போ.ச பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

Leave a Comment