மலையக புகையிரத சேவை பாதிப்பு
கண்டியில் இருந்து பதுளைக்கு பொருட்களை கொண்டுச்சென்ற ரயில் வட்டவளை பகுதியில் தடம்புரண்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்,இதன் காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.