சினிமா 

காதலர் தினத்தில் விவாகரத்தை அறிவித்த பிரபல நடிகை….

பிரபல ஹிந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சவந்த் காதலர் தினத்தில் தனது கணவரை பிரிந்ததாக அறிவித்து ஷாக் கொடுத்து இருக்கிறார். பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர்போன ராக்கி சவந்த் சமீபத்தில் பிக் பாஸ் 15ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.

பிக் பாஸுக்கு பிறகு பல்வேறு பிரச்சனைகள் வந்ததாகவும், கணவர் ரித்தேஷ் உடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார். அதை எல்லாம் சரி பெரிய முயற்சித்தாலும், இந்த RELATIONSHIP இனி ஒர்க் ஆகாது என ராக்கி சவந்த் தெரிவித்து இருக்கிறார். “சுமூகமாக பேசி பிரிந்துவிட நாங்கள் முடிவெடுத்து இருக்கிறோம். தனியாக வாழ்க்கையை இனி என்ஜாய் செய்வோம்” என அவர் கூறி இருக்கிறார்.

Related posts

Leave a Comment