Latest | சமீபத்தியது உள்நாடு 

புத்தாண்டு காலத்தினை முன்னிட்டு மக்களுக்கு நிவாரணங்கள்…..

எதிர்வரும் புத்தாண்டு காலத்தினை முன்னிட்டு நுகர்வோருக்கு சலுகை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஒரு கிலோ சம்பா அரிசியை 125 ரூபாவிற்கு வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

காலி, உனவட்டுன பிரதேசத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு விசேட நிவாரணங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment