உள்நாடு 

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் வைத்தியருக்கு விளக்கமறியல் !

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வைத்தியரின் விளக்கமறியல் இடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொரளை அனைத்து புனிதர்களின் ஆலய வளாகத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் வைத்தியர் எஸ். ஹேரத் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வைத்தியர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Related posts

Leave a Comment